பதவி ஆசை காட்டி.. “பேரழகு நடிகையை” மாசக் கணக்கில் இரவுபகலாக கசக்கி சீரழித்த அரசியல் தலைவர்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

kisu

அவருக்கு சொந்த மாநிலம் கோவா. மிக அழகான ,கவர்ச்சியான நடிகை. கன்னடம், தெலுங்கு, தமிழ் என ஒரு ரவுண்டு வந்தவர் அந்த புஷ்டியான நடிகை.

படத்தில் பார்ப்பதை விட நேரில் பார்த்தால் கிறங்கடித்து விடுவார். ஹீரோக்கள் அவரை கொண்டாடிய காலம் ஒன்று உண்டு.

ஒரு முறையேனும் தொட்டு விட வேண்டும் தவிப்பார்கள் இளம் ஹீரோக்கள். அந்த நடிகைக்கு அரசியல் ஆசை வந்து தொலைத்தது.

அவரது மாநிலத்தில் ஒரு தேசியக் கட்சியில் சேர்ந்தார். பொதுத்தேர்தலில் மாநிலமெங்கும் பிரச்சாரம் செய்தார்.

இவர் பேச்சைக் கேட்க கூடிய கூட்டத்தைவிட இவரை அருகில் பார்க்க வெறி கொண்டு கூடிய கூட்டம் அதிகம். இந்த அழகி மீது டெல்லியின் தலைவர் ஒருவருக்கு பயங்கர ஆசை வந்து விட்டது.

காரணம் பிரசாரத்தின் போது மிக நெருக்கமாக நடிகையோடு உட்காரும் வாய்ப்பு கிடைக்க அசந்து போனார் டெல்லி தலைவர். என்ன உடம்பு இது. அவருக்கு ஆசை உச்சம் தொட்டது.

போன் நம்பர் வாங்கிக் கொண்டார் தலைவர். தினமும் பேசினார். ராஜ்ய சபா எம்பி ஆக்கிவிடுவதாக நூல் விட்டார்.

அவர் நினைத்தால் செய்யும் நிலையில் இருந்தவர் என்று நடிகைக்கு தெரியும். அவ்வளவு செல்வாக்கு டெல்லியில் அவருக்கு இருந்தது.

டெல்லிக்கு வரச்சொல்லி இவரே டிக்கெட் போட்டார். நடிகை பறந்தார். அது செவன் ஸ்டார் ஹோட்டல். அரண்மனை என்றும் கூறலாம்.

நடிகைக்கு ரூம் ஒதுக்கப்பட்டது. அந்த தலைவருக்கு அங்கு நிரந்தர ரூம் உண்டு. அன்று இரவே ஹோட்டலுக்கு போனார் தலைவர்.

நடிகையின் அழகைப் புகழ்ந்தார். வர்ணித்தார். வைர மோதிரம் பரிசளித்தார். நடிகைக்கு காற்றில் பறப்பது போல இருந்தது.

அன்றில் இருந்து ஒருவாரம் ஏதோதோ காரணங்கள் சொல்லி நடிகையை தன் கைப்பிடிக்குள் வைத்துக் கொண்டார்.

இரவு பகலாக நடிகையுடன் கொஞ்சி மகிழ்ந்தார். அதன் பின் “நீ கோவா கிளம்பு..! அரசியல் சூழ்நிலை இப்போ சரி இல்லை மீண்டும் அழைக்கிறேன்..” என்று சொல்லி பிளைட் பிடித்து அனுப்பினார்.

பாவம் நடிகை இன்று வரை எம்பி கனவோடு சுற்றிக் கொண்டிருக்கிறார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit