ராகுல் காந்தி மீது கல்வீசி பாஜகவினர் தாக்குதல்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

குஜராத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தியின் கார் மீது பா.ஜ.க.வினர் கல்வீசி தாக்கினர். இதில் அவரது கார் கண்ணாடி உடைந்தது.

ராகுல் காந்திக்கு இதில் காயம் ஏற்பட்டதா என தெரியவில்லை. இதனை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*