எலிமினேஷனில் புதிய திருப்பம்- ஓவியா இல்லையா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ovia

BiggBoss நிகழ்ச்சியில் அடுத்தடுத்து நிறைய திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக ஓவியாவை பற்றி தான் நிகழ்ச்சியில் அதிகமாக காட்டினர்.

இந்த நிலையில் புதிதாக வந்த புரொமோவில் இரு கூட்டணிக்கு விளையாட்டு போட்டி நடக்கிறது. அதில் தோல்விபெற்ற அணியில் இருப்பவர்களை எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யலாம் என்று BiggBoss அறிவிக்கிறார்.

இதனால் ஷக்தி, காயத்ரி, ஆரவ் இவர்கள் மூவரில் அடுத்து யார் எலிமினேட் செய்யப்படுவார்கள் என்பது பெரிய குழப்பமாக இருக்கிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit