நடிகை கேத்ரின் தெரசாவின் உச்சக்கட்ட கவர்ச்சி வீடியோ இணையத்தில்!

பிறப்பு : - இறப்பு :

சென்சார் போர்டால் கட் செய்யப்பட்ட கவுதம் நந்தா திரைப்படத்தின் கிளாமர் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. (cathrine-tresas-bikini-video-spreading viral)

தமிழில் மெட்ராஸ், கணிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகை கேத்ரின் தெரசா, தற்போது தெலுங்கில் கவுதம் நந்தா என்னும் படத்தில் கோபிசந்தின் ஜோடியாக நடித்து வருகிறார்.

இதுவரை கிளாமர் காட்சிகளில் நடிப்பதற்கு ஒரு லிமிட் வைத்திருந்த கேத்ரின் தெரசா கவுதம் நந்தா படத்திற்காக தனது கட்டுப்பாடுகளை உடைத்தெறிந்து முதல் முறையாக பிகினி உடையில் நடித்துள்ளார். ஆனால் தனிக்கைக்காக இந்த படம் சென்சார் போர்டுக்காக கேத்ரின் தெரசாவின் கிளாமர் காட்சிகள் நீக்கப்பட்டன.

இந்நிலையில் சென்சார் குழவினால் வெட்டப்பட்ட கேத்ரீன் தெரசாவின் கிளாமர் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது, இந்த வீடியோ திரையரங்கில் எடுக்கப்பட்டது என்பது மட்டும் தெளிவாக தெரிகிறது. சென்சார் செய்யும் அரங்கிலேயே இந்த காட்சிகள் பதிவு செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதோ, அந்த வீடியோ..

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit