ஓவியாவை விரட்டி விரட்டி முத்தம் கொடுத்த ஆரவ்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக்பாசில் இந்த வாரம் முழுக்க ஓவியா காதல் விவகாதத்தில் சற்று ஓவராக நடந்து கொள்வது போன்று தோன்றுகிறது. நேற்றைய எபிசோட்டில் கூட ஓவியா மேல்தான் தவறு இருப்பது போலவே தோன்றும். ஆனால் இன்றைய எபிசோட்டில் ஓவியாவும் ஆரவும் நெருக்கமாக காதலர்கள் போல பேசிக்கொண்டு இருப்பார்.

ஆனால் எப்போது வையாபுரி அங்கு வருவாரோ உடனே பேச்சை மாற்றி விடுவார். ஓவியா தன்னை கட்டிப்பிடிக்க வந்ததாகவும் அப்போது தனக்கு ஓவியாவை அறைய வேண்டும் போல ஆத்திரம் வந்ததாகவும் கூறுவார்.

மேலும் ஓவியாவிடம் ஆரவ் கூறுவது என்னவென்றால் தனியாக இருக்கும்போது என்ன வேண்டுமானாலும் நடந்து கொள், மற்றவர்கள் முன்னால் இப்படி எல்லாம் நடந்து கொள்ளாதே என்பார். காதல் காதல் இல்லை என்பவர் ஏன் மற்றவர்கள் முன்பு இப்படி நடக்காதே. தனியாக இருக்கும் போது எப்படி வேண்டுமானாலும் இருந்து கொள் என்பார்.

அது மட்டும் அல்லாமல் பரபரப்பாக பேசப்படும் இன்னொரு விஷயம் ஓவியாவுக்கு ஆரவ் முத்தம் கொடுத்தது. இது குறித்து ஓவியா பேசும்போதெல்லாம் ஆரவ் எப்போது கொடுத்தேன். எந்த இடத்தில் என்பது போல மறுத்து கூட பேசவில்லை. இதில் இருந்தே ஓவியாவுக்கு ஆரவ் பல முறை முத்தம் கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது.

மேலும் ஆரவ் நடந்து கொள்ளும் விதத்தை வைத்து பார்க்கும் போது ஓவியாவை ஆரவ் நன்றாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார். காரியம் முடிந்ததும் கழட்டி விட்டு விடலாம் என்று நினைப்பது போல தோன்றுகிறது. ஆனால் ஓவியாவிடம் இந்த பாச்சா எல்லாம் பலிக்காது என்றே தோன்றுகிறது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*