ஸ்மோக்கிங் ரூமில் நடிகைகளுடன் சினேகன் செய்யும் சில்மிஷம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

snehan

பிக்பாஸ் வீட்டில் உள்ள ரகசிய அறை எது என்றால் அது ஸ்மோக்கிங் ரூம். இங்கு ஆரவ் அடிக்கடி சென்று சிகரெட் புகைத்து வந்தார். மேலும் ரைசாவும், காயத்ரியும் சிகரெட் குடித்து வருவதாகவும் கூறப்பட்டது. இதில் ரைசா சிகரெட் குடித்த விஷயத்தை தவளை வந்து காட்டி கொடுத்து விட்டது.

இவர்கள் எல்லாம் இந்த ஸ்மோக்கிங் ரூமை சிகரெட் பிடிக்க பயன்படுத்துகின்றனர். ஆனால் நம்ம கட்டிபுடி நாயகன் சினேகனோ நடிகைகளை சமாதானப்படுத்த பயன்படுத்துகிறார்.

பிக்பாஸ் வீட்டில் யார் சண்டை போட்டாலும் அவர்களை எல்லாம் இந்த ஸ்மோக்கிங் ரூமுக்கு அழைத்து சென்று கட்டி பிடித்து ஆறுதல் கூறுகிறார். அந்த பிக்பாஸ் வீட்டில் எவ்வளவோ இடங்கள் உள்ளன.

அதனை எல்லாம் விடுத்து அவர் எதற்கு ஸ்மோக்கிங் ரூமுக்கு அழைத்து சென்று சமாதானப்படுத்துகின்றார். அதுவும் கட்டிப்பிடித்துதான் சமாதானப்படுத்த வேண்டுமா என பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit