ஓவியா வெளியேறுவது 100 சதவீதம் உறுதியானது!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

oviya

பிக்பாஸ் நிகழ்ச்சியால் ஓவியா அடைந்த புகழ் யாரும் எதிர்பாராதது. இது விஜய் டிவியை விட அதிகம். இது விஜய் டிவி தரப்பையும் ஒரு வகையில் பொறாமை அடைய செய்துள்ளது என்றே வைத்து கொள்ளலாம். இனிமேலும் அவரை பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைத்திருந்தால் அவரது வளர்ச்சி எந்த அளவுக்கு இருக்கும் என்பதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.

எனவே இவரை மட்டம் தட்டத்தான் பிந்து மாதவியை பெரிய தொகை கொடுத்து அழைத்து வந்துள்ளார்கள். அவர் வந்தும் ஓவியாவை அசைக்க முடியவில்லை. எனவே ஓவியாவை வெளியேற்றுவதுதான் ஒரே வழி என விஜய் டிவி தரப்பு முடிவு செய்துள்ளது. இதற்காகத்தான் அவரை தவறாக காட்டப்படுகிறது.

அவரை ஓட்டுகள் மூலம் வெளியேற்ற முடியாது. ஏனென்றால் அவருக்கு வாரம் தோறும் 2 கோடிக்கு மேல் ஓட்டுகள் விழுகின்றன. எனவே பரணியை போன்று டார்ச்சர் கொடுத்து அவராகவே வெளியேறும் வகையில் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனை தடுக்க ஒரே வழிதான் உள்ளது. ஒன்று இதுவரை இல்லாத அளவுக்கு ஓட்டுகள் அதிகம் விழ வேண்டும். அதே நேரத்தில் விஜய் டிவிக்கு வி சப்போர்ட் ஓவியா என்ற மெயில்கள் குவிந்த வண்ணம் இருக்க வேண்டும். அப்படி செய்தால் ஓவியாவை தக்க வைத்து கொள்ளலாம். இல்லை என்றால் அவரை காப்பாற்ற முடியாது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit