ஆன்ட்டி என அழைத்த பிரேம்ஜிக்கு நயன்தாரா கொடுத்த…

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

வெங்கட்பிரபு இயக்கத்தில் சூர்யா – நயன்தாரா ஜோடியாக நடிக்கும் படம் தான் ‘மாஸ்’. இப்படத்தில் பிரேம்ஜியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தன்னை ஆன்ட்டி என்று பிரேம்ஜி தொடர்ந்து அழைத்ததால் எரிச்சலடைந்த நடிகை நயன்தாரா, அவரை படப்பிடிப்பு தளத்திலேயே திட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

படப்பிடிப்புத் தளத்தில் எல்லோரையும் கலாய்க்கும் பிரேம்ஜி, நாயகியான நயன்தாராவையும் விட்டுவைக்கவில்லை. அடிக்கடி அவரை ஆன்ட்டி, ஆன்ட்டி என்று அழைக்க, முதலில் இதைக் கண்டுகொள்ளாமல் இருந்த நயன்தாரா, ஒரு கட்டத்தில் செம கடுப்பாகிவிட்டாராம். பதிலுக்கு பிரேம்ஜி அமரனை கோபமாக திட்டிய நயன்தாரா, ‘உனக்கு நான் ஆன்ட்டியா? இனி இப்படிக் கூப்பிட்டால் நடப்பதே வேறு,’ என்றும் எச்சரித்துள்ளார். இது படப்பிடிப்புத் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்த, அமைதியாக அங்கிருந்து வெளியேறினாராம் பிரேம்ஜி.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit