நீ சரி இல்லை..பிடிக்கலை…எவன் கூடயாவது ஓடிப் போய்டுவேன்!

பிறப்பு : - இறப்பு :

  • பெண்களை சிறிது நேரம் கூட பேச விடாமல், ஆண்களே அதிக நேரம் பேசுவது, அவர்களின் பேச்சை கேட்ட உங்களுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் அதற்கு ஏற்றது போல நடந்துக் கொள்ளாத ஆண்களை பெண்கள் திருமணம் செய்ய யோசிப்பார்கள்.
  • ஆண்கள் அனைவரும் நல்லவர்கள், பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் என்று பேசுவது கூடாது. இவ்வாறு பேசும் ஆண்களை கண்டாலே பெண்களுக்கு பிடிக்காது.
  • பெண்களை எவ்வளவு சீண்டினாலும், கோபப்பட்டாலும், தவறு செய்தாலும் அது அனைத்தையும் தாங்கி கொண்டு பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஆண்களை பெண்கள் விரும்பவே மாட்டார்கள்.
  • நீங்கள் உங்களது துணையை கிண்டல், காமெடி என்ற பெயரில் அவரது மனதை கஷ்டப்படுத்துவது போன்ற செயல்களை செய்யும் ஆண்களின் அருகில் பெண்கள் நெருங்கவே மாட்டார்கள்.
  • பெண் என்பவள் சமையல், வீட்டு வேலைகளை மட்டுமே பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு என்று எந்தவொரு தனிப்பட்ட இலட்சியமும், ஆசையும் இருக்கக் கூடாது என நினைக்கும் ஆண்களை, பெண்கள் விரும்புவதில்லை.
  • உங்களது துணைக்கு யாருமே இல்லை என்பது போல நினைத்துக் கொண்டு, அவரது அனைத்து வேலைகளிலும் முக்கை நுழைக்கும் ஆண்களை பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது.
  • பெண் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும். தனது மனைவி இப்படி தான் நடந்து கொள்ள வேண்டும் என்று தனது ஆசைகளை அவர்கள் மீது திணிக்கும் ஆண்களை, பெண்கள் திருமணம் செய்ய மாட்டார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit