பிந்து மாதவியின் கேவலமான தரங்கெட்ட செயல்!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாசால் நடிகை ஓவியாவிற்கு கிடைத்துள்ள புகழ் சக போட்டியாளர்களிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தி உள்ளது. இது விஜய் டிவி மற்றும் கமலையே ஆச்சரியப்படுத்தி உள்ளது. அவர் வெளியேறி விட்டால் பிக்பாஸ் நிகழ்ச்சி படுத்து விடும். டிஆர்பி ரேட்டிங்கும் சரிந்து விடும்.

எனவேதான் அவருக்கு மாற்றாக பிக்பாஸ் தரப்பு நடிகை பிந்து மாதவியை அழைத்து வந்துள்ளது. இவருக்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கிய அசைன்மென்ட் என்னவென்றால், ஓவியா மற்றும் ஜூலியை வெளியேற்றுவதுதான். இதற்காகத்தான் அவருக்கு பெரும் தொகை ஒன்று பேசப்பட்டுள்ளது.

பணத்தாசை காட்டியதால்தான் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவே சம்மதித்துள்ளார். ஒன்று அவர் ஓவியா மற்றும் ஜூலி¬ வெளியேற்ற வேண்டும். இல்லை என்றால் ஓவியாவுடன் சேர்ந்து கொண்டு ஜூலியை வெளியேற்ற வேண்டும்.

இதில் இந்த வாரம் ஜூலி வெளியேற உள்ளாதால் அவரது பாதி வேலை முடிந்து விட்டது. ஆனால் ஓவியாவை அவரால் அவ்வளவு எளிதில் வெளியேற்ற முடியாது. இதற்காக எந்த கேவலம் மற்றும் அவமானத்தையும் தாங்கி கொள்ள தயார் என்று கூறி உள்ளார். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit