ஒரு நைட்டுக்கு வரியா,பணம் தருகிறேன்.!அத்துமீறியவர் மீது பிரபல நடிகை புகார்!

பிறப்பு : - இறப்பு :

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் பாலிவுட் நடிகை கோய்னா மித்ரா. மும்பையில் வசித்து வரும் இவருக்கு தெரியாத எண்ணிலிருந்து கடந்த ஒரு வாரமாக 40 முதல் 50 அழைப்புகள் வந்துள்ளது.

இதனை கோய்னா மித்ரா கண்டுக்கொள்ளாமல் இருந்துள்ளார். இதனையடுத்து கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு அவருக்கு ஒரு அழைப்பு வந்தது அவர் எடுத்து பேசினார்.

அதில் பேசிய ஆண் ஒருவர் என்னுடன் வா பணம் எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என்று ஆபாசமாக பேசியுள்ளார்.

இதையடுத்து அந்த நபர் மீது கோய்னா மித்ரா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்த நபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit