பிக்பாஸ் ரைசாவின் காதலன் யார் தெரியுமா? அம்பலப்படுத்திய ஓவியா!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ovia

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஒவ்வொருவரும் மற்றவர்களை போல நடித்து காட்ட வேண்டும் என்று கமல் கூறினார். ஓவியா முறை வந்த போது அவர் ரைசாவை போல நடித்து காட்டினார். அப்போது ரைசாவை போல ஓவியா நடித்து காட்டினார்.

நான் வெளியே போக வேண்டும். எனக்கு செல்போன் தாங்க. எனக்காக என் பாய் பிரண்ட் வெயிட் பன்றார் என கூறியதோடு ரைசாவின் பாய் பிரண்ட் பெயரையும் கூறி விட்டார். ஆனால் அந்த பெயர் வந்தபோது மட்டும் சத்தம் வரவில்லை.

ஆனாலும் நிகழ்ச்சியின் கூடியிருந்த ரசிகர்களுக்கு மட்டும் கேட்டு விட்டது. இந்த நிகழ்வினால் ரைசா கதறி கதறி அழுதார் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit