வெறும் 50 நொடிக்கு 5 கோடி நம்பர் நடிகைக்கு பணத்தை கொட்டிய அந்த முதலாளி!

பிறப்பு : - இறப்பு :

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் விளம்பத்தில் நம்பர் நடிகை நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த விளம்பரம் மொத்தம் 50 வினாடிகள் மட்டுமே வருகிறது. இதற்காக அந்த நடிகைக்கு 5 கோடி தரப்பட்டதாம். இந்த விளம்பரத்தை எடுக்க 2 நாட்கள் ஆனதாம்.

நாட்டில் மக்கள் 10 ரூபாய் சம்பாதிக்க படாதபாடு பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நடிகர்கள் காட்டில் மட்டும் எப்போதும் பண மழை தான்.

கார்ப்பரேட் முதலாளிகள் இப்படி கொடுக்கும் பணத்தை எப்படியும் எடுத்துவிட போகின்றனர். பின்னர் இது யார் பணம்… மக்கள் தான் சிந்திக்க வேண்டும்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit