சின்ன வயசு பையன்கள் என்றால் அந்த நடிகைக்கு கொள்ளைப் பிரியம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இப்போதெல்லாம்.பெண்களும் ஆண்களுக்கு இணையாக சிறு வயது பையன்கள் மீது ஆசைவைத்து விரட்ட ஆரம்பித்து விட்டார்கள் என்கிறது அந்த புலனாய்வு வார இதழ்.

படிக்கவே பகீர் என்றது. அந்த ஆந்திரா சேனல் ஒன்றில் ஆடல்பாடல் நிகழ்ச்சி மிகவும் பிரபலம். எட்டு வருடங்களாக நடந்து வருகிறது. பிரபல டான்ஸ் மாஸ்டர் தான் நிகழ்ச்சியின் தலைமை நடுவர்.

அவருடன் இரண்டு மூன்று புஷ்டியான நடிகைகள் துணை நடுவர் வேலை பார்ப்பார்கள். நடனமாடும் பையன்கள், பெண்கள் நன்றாக ஆடவில்லை என்றால் வறுத்து எடுப்பார்கள்.

ஆட்டத்தில் வெற்றி பெற்றால் லட்சக்கணக்கில் பரிசு உண்டு. ஆந்திராவே அந்த நடன நிகழ்ச்சியில் சொக்கிப் போய் கிடந்தது.

பையன்களுக்கு பதினேழு வயதும் பெண்களுக்கு பதினாறு வயதும் இருக்கவேண்டும் என்பது நிபந்தனை. அப்படி ஒரு அழகான சிறுவன் மீது அந்த புஷ்டி நடிகைக்கு பயங்கர கிக் வந்து விட்டது.

அவன் நடனத்தை புகழ்ந்து தள்ளினார். மார்க்குகளை வாரி வழங்கினார். ஆடி முடிந்ததும் ஓடிப்போய் கட்டிப் பிடித்து கன்னத்தை கிள்ளி அணைத்து பாராட்டி தள்ளினார் புஷ்டி.

பையன் கிறங்கிப் போனான். ஒருநாள் அவனை வீட்டிற்கு சாப்பிட அழைத்தார் புஷ்டி நடிகை. அவனுக்கு தலை கால் புரியவில்லை. கணவர் அவுட்டோர் சூட்டிங் போய் விட்டார். பையன் கூச்சத்தோடு சென்றான்.

வழக்கம் போல அள்ளி அணைத்து முத்தமிட்டு வரவேற்றார் நடிகை. வீடு சொர்க்க லோகம் போல இருந்தது.

மாடிக்கு அழைத்துப் போனார் புஷ்டி. அதுவும் சொர்க்கம். அங்கு நடிகையைத் தவிர யாரும் போக மாட்டார்கள்.

பையனுக்கு அறுசுவை விருந்து அளித்தார் நடிகை. பின் தனது பெட் ரூமைக் காட்ட அழைத்துப் போனார். அவனை ரெஸ்ட் எடுக்கச் சொன்னார்.

அவன் கூச்சத்தோடு படுத்தான். புஷ்டியும் அருகே உட்கார்ந்து பேச்சு கொடுக்க ஆரம்பித்தார். அவனை கிள்ளினார். முத்தம் கொடுத்தார்.

பையன் காண்பது கனவா நனவா என்பது தெரியாமல் புழுவாய் நெளிந்தான். நடிகை அவன் அருகே படுத்துக் கொண்டார்.

செல்லமாய் விளையாடினார். தொட்டார்.. அணைத்தார். அன்றிலிருந்து ஒருவாரம் அந்தப் பையனை வெளியே விடவில்லை.

பையன் கசங்கிப் போனான். அவனால் முடியவில்லை. கதற ஆரம்பித்தான். அன்று இரவு அந்த வீட்டில் இருந்து தப்பினான்.

அடுத்தவாரம் நடனப் போட்டிக்கு வந்தவன் சக நடன பையன்களிடம் விஷயத்தை சொல்லி விட்டான். அவர்கள் ஆடிப்போனார்கள்.

விஷயம் அந்த புலனாய்வுப் பத்திரிகைக்கு போனது. ஆந்திராவே அதிர்ந்து போனது. அதன் பின் அந்த புஷ்டி நடிகை அந்த நிகழ்சிக்கு போகவில்லை.

அந்தப் பையனும் போட்டியில் இருந்து நீக்கப்பட்டான்..! பரிதாபம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*