காயத்ரி ரகுராமை கழுவி ஊற்றிய நடிகை ரம்யா நம்பீசன்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

k3

காயத்ரி ரகுராம் ஒரு பிரபல நடன இயக்குனரின் மகள். ஆனால் தற்போது அவர் தனது தந்தையின் பெயரை கெடுத்து வருவதாகவே அனைவரும் கூறி வருகின்றனர்.

BiggBoss நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவருக்கு ஆரம்பத்தில் இருந்து ஓவியாவை பிடிக்கவில்லை. தற்போது அவருடன் பிரச்சனை இல்லை என்று கூறி ஓவியா முன் சிரிப்பதும், பின் அவரை பற்றி புகார் கூறுவதுமாக இருக்கிறார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit