இலங்கை அணியின் வெற்றியை கொண்டாடிய இந்திய வீரர்களின் புகைப்படம்!

பிறப்பு : - இறப்பு :

இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியின் வெற்றியை இந்திய வீரர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி மோசமான தோல்வியை பதிவு செய்தது.

இதனால் அடுத்து வரும் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இது ஒரு புறம் இருக்க, இலங்கை அணியுடன் பெற்ற வெற்றியை இந்திய வீரர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

விராட்கோஹ்லி, கே.எல்.ராகுல் மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோருடன் நீச்சல் குளத்தில் நீராடியுள்ளார். அதை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதே போன்று மற்றொரு வீரரான ரோகித் சர்மா சக வீரர்களான தவான், புஜாரா மற்றும் சகா ஆகியோருடன் பைபா கால்பந்து போட்டி விளையாடியதை பதிவேற்றம் செய்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit