ஒரே ஒரு நாள் வேணும் கேவல டிரைவர் ! அழகிய ஹீரோயின் மறுத்தார்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

மோ’ என்கிற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர் அந்த தேவதை. அவர் அறிமுகம் ஆனது மலையாளப் படங்களில் தான் என்றாலும் இங்கு அந்தஅழகு தேவதை அறிமுகம் ஆனது நவரச ஹீரோ படத்தில்.

தொடர்ந்து பெரிய ஹீரோக்களின் படதில் நடித்து தமிழ் ரசிகர்களை தனது காந்தச் சிரிப்பால் கட்டிப் போட்டவர் அந்த மோகன அழகி.

தெலுங்கில் வலை போட்டு தேடி அழைத்துப் போனார்கள். மெஹா ஸ்டார்களுடன் எல்லாம் நடித்து தூள் கிளப்பினார். கன்னடமும் விட்டு வைக்கவில்லை.

கன்னடத்து சூப்பர் ஸ்டார் வீட்டு வாரிசுகளுடன் பட்டையைக் கிளப்பினார்.பத்து வருடங்கள் ஒரு கலக்கு கலக்கியவர் திரையில் இருந்து விடுபட்டார்.

இவருக்கு ஒரு டிரைவர் இருந்தான். சபரிவாசன் என்று பெயர்.(பெயர்கள் மாற்றப் பட்டுள்ளது) ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவன்.

‘மோ’ நடிகை இந்த டிரைவரை மிகவும் நம்பினார். நிறைய உதவிகள் செய்தார். சபரியின் தங்கைக்க்கு மோ நடிகையே செலவு செய்து திருமணம் செய்து வைத்தார்.

இதை காதல் என்று எடுத்துக் கொண்டான் சபரி. ஆனால் மோ நடிகைக்கு திருமணம் செய்து வைத்தார்கள் சொந்த உறவுக்கு. ஆடிப் போய் விட்டான் சபரி.

அப்போ என்னை லவ் பண்ணலையா ..?ஆத்திரம் வந்தது. நடிகைக்கு திருமணம் ஆகி மூன்று மாதங்கள் அமைதியாக கார் ஒட்டியவன் நான்காம் மாதம் அவளிடம் பேசினான்.

“உங்களை உயிருக்கு உயிராக காதலித்து விட்டேன் இனி ஒன்றும் செய்ய முடியாது… ஒரே ஒரு நாள் என்னோடு ‘அந்த ‘ மேட்டருக்கு வந்து விடுங்கள் நான் வேலையை விட்டே போய் விடுகிறேன்” என்றான்.

திடுக்கிட்டார் நடிகை. அடப்பாவி நீ எனது தம்பி போன்றவன் என்றாள். அவன் விடவே இல்லை அவளின் கணவரை வெறுத்தான்.

தினமும் நடிகையை சீண்டினான். கேப் கிடைத்தால் கட்டிப் பிடிக்க முயற்சித்தான். இனி கணவரிடம் சொல்லி விடுவதைத் தவிர வேறு வழி இல்லை. அதற்கு முன்பு அவனை அழைத்தாள் நடிகை.

உன்னைப் பற்றி என் கணவரிடம் புகார் சொல்லப் போகிறேன். நீயாக வேலையை விட்டுப் போய்விடு என்றார் நடிகை. ஷாக் ஆனான் சபரி.

அன்று மாலை கொச்சின் போக ஏற்பாடு. கணவர், நடிகை, அவரது குழந்தை கிளம்பினார்கள். சபரி தான் காரை ஓட்டினான்.

மெல்ல நடிகையைத் திரும்பிப் பார்த்தான். ஒரு மெசேஜ் அனுப்பினான்.”நீ இல்லாமல் எனக்கு வாழப் பிடிக்கவில்லை. மொத்தமாக செத்துப் போவோம்.’மோ’ நடிகை கணவர் பார்க்காத போது சபரி அனுப்பிய மெசேஜைப் படித்தாள்.

ஆடிப் போய் விட்டார். அடுத்த நொடி ஒரு மிகப் பெரிய கண்டெய்னர் லாரியில் காரை மோத விட்டான் டிரைவர் சபரிவாசன்.

நொடிப் பொழுதுதான். நடிகை,கணவர், குழந்தை, அந்த கேடு கெட்ட டிரைவர் அனைவரும் கந்தலாகி ரத்தம் கொட்டி செத்துப் போனார்கள்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*