அந்த நடிகையை கையெடுத்து வணங்கலாம். ஆனால் சின்ன சின்னப் பையன்களை!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

rioya-sen

அந்த நடிகையைக் கண்டால் கையெடுத்து வணங்கலாம்..! அப்படி ஒரு பேரழகு அவர்.. ஒரு காலத்தில் ஹீரோயினாக அவர் நடித்த போது தமிழ்,தெலுங்கு,கன்னடம், இந்தி என ரசிகர்கள் சொக்கிப் போய் கிடந்தார்கள்.

தேவதையாகக் கொண்டாடினார்கள். வீடுகளில் இவர் படம் போட்ட காலண்டர்கள் தான் இந்தியா எங்கும்.

பெரிய பெரிய பாலிவுட் ஹீரோக்கள் இவரை தொட்டாவது பார்த்து விட வேண்டும் என்று தவம் கிடந்தார்கள்.

ஆனால் இவர் வெளி நாட்டு மாப்பிளைக்கு கழுத்தை நீட்டி பறந்தார். ஏழு வருடங்கள் கழித்து மீண்டும் தெலுங்கு படவுலகில் நுழைந்தார்.

மீண்டும் இந்த நதியின் ஜுரம். மீண்டும் இவர் காட்டில் மழை. பாலிவுட்டில் அதிரடி என்ட்ரி ஆனார்.

இப்போதும் இவரின் பார்வை பட ஏங்கினார்கள் பாலிவுட் கான்கள். ஆனால் இவரின் பார்வை சின்ன சின்ன பையன்கள் மீது விழுந்தது.

காபி கொடுக்கும் பையனாக இருந்தாலும் அவன் அரும்பு மீசையோடு இருந்தால் போதும் கூப்பிட்டு பேசி..கரெக்ட் பண்ணி அன்று மாலை ஷூட்டிங் முடிந்ததும் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு பறந்து விடுவாராம்.

அன்று இரவு முழுக்க அந்த பையனுடன் தான் கழிப்பார். அவனோடு தூங்குவார், குளிப்பார்..அடுத்த நாள் காலை பையனுக்கு பல ஆயிரங்கள் கொடுப்பார்.

காரில் கூட்டி வந்து ஷூட்டிங் ஸ்பாட்டில் இறக்கி விடுவார். அடுத்து வேறு பையன்கள். இந்த விஷயம் பரவி இவர் பெயர் கெட்டது.

இப்போது பட வாய்ப்புகள் இல்லாமல் மும்பையில் தனியாக செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் சின்ன பையன்கள் தேடல் தொடர்கிறது என்கிறார்கள்.

நதிக்கு ஏது அலை

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit