அந்தரங்கம் கிரிஜா என்ன ஆனார் தெரியுமா? – வாய்ப்பில்லாமல் இந்த வேலையில் இறங்கி விட்டாரா?

பிறப்பு : - இறப்பு :

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அந்தரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தவர் கிரிஜா. சென்னையில் உள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இவருக்கு தொகுப்பாளி ஆவதே லட்சியமாக இருந்தது. இதற்காக படித்து முடித்த உடன் பல தொலைக்காட்சிகளில் சென்று வாய்ப்பு கேட்டார்.

இதன் காரணமாக அந்தரங்கம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் இவர் சொதப்பினாலும், இது அவருக்கு ஒரு அடையாளத்தை பெற்று தந்தது. இரட்டை அர்த்தத்தில் இவர் பேசிய விதம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

மேலும் ஜெயா மற்றும் பொதிகை டிவியிலும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவர் குறிப்பிட்ட நிகழ்ச்சியை மட்டும்தான் தொகுத்து வழங்குவார் என்று பலதரப்பட்ட நிகழ்ச்சிகளில் கலக்கினார்.

தற்போது வாய்ப்புகள் இல்லாமல் வீட்டிலேயே உள்ளார். சினிமா வாய்ப்புகள் வந்தபோது அதனையும் ஏற்க மறுத்து விட்டார். இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்து வருகின்றனர்.

ஆனால் இவரை திருமணம் செய்து கொள்ள யாரும் முன்வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் எந்த வரனும் அமையவில்லை. ]இதனால் மற்ற பெண்களை போல வீட்டிலேயே முடங்கி கிடக்காமல் ஜல்லிக்கட்டு போன்றந போராட்டங்களில் கலந்து கொண்டு வருகிறார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit