அதுக்கு மட்டும் 65 லட்சம் கேட்கும் நடிகை!

பிறப்பு : - இறப்பு :

தமிழில் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடித்து பிரபலமானவர் கேத்தரின் தெரசா. இவர் அடுத்து ராணி ருத்ரமாதேவி, கணிதன், கதகளி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழ் தெலுங்கில் ஏகப்பட்ட வாய்ப்புகள் வருகின்றன.

தெலுங்கில் தற்போது நேனே ராஜா நேனே மந்திரி உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் பொய்ட்லு சீனிவாசலு இயக்கும் படத்தில் குத்தாட்டம் போட நடிகை கேத்ரின் தெரசாவை கேட்டுள்ளார்.

அதற்கு அவர் ஒரு பாடலுக்கு நடனமாட வேண்டும் என்றால் 65 லட்சம் கொடுக்க வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் தயாரிப்பாளர் இதனை கேட்டு ஆடிப்போய் உள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit