ரசிகர்களை கட்டிப்பிடித்து ஆசை தீர ? ஸ்ருதிஹாசனின் வில்லங்க ஆசை

பிறப்பு : - இறப்பு :

நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து உள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர். இவர் தற்போது கமலுடன் சபாஷ் நாயுடு படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களிலும் கணக்கை துவங்கி ரசிகர்களுடன் தொடர்பில் உள்ளார். ட்விட்டரில் தனது புதிய படம் மற்றும் சூட்டிங் அனுபவம் குறித்து தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இதனால் ட்விட்டரில் அவரை பாலோ செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை ட்விட்டரில் ஸ்ருதிஹாசனை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்துள்ளது.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், என்னை பாலோ செய்யும் 5 மில்லியன் ரசிகர்களுக்கு நன்றி. உங்களது அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. ஒட்டு மொத்த ரசிகர்களையும் நான் ஒட்டு மொத்தமாக கட்டி பிடித்து வாழ்த்து சொல்ல வேண்டும் என ஆசையாக உள்ளது என்றார்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit