தமிழ் நடிகை அமலா பால் இனி சாதாரண ஹீரோயின் இல்லையாம்!

பிறப்பு : - இறப்பு :

திருட்டுப்பயலே படத்தின் முதல் பாகத்தில் ஜீவன் நடித்தார். இப்போது இரண்டாம் பாகத்தில் அவரது கதாபாத்திரத்தை பாபி சிம்ஹா தொடர்ந்துள்ளார்.

முதல் பாகத்தில் தொழிலதிபர் மனைவியை பிளாக்மெயில் செய்து பணம் சம்பாதிப்பார் ஜீவன்.

ஆனால் இந்த பாகத்தில் இணையதளம் மூலம் பெண்களை வசியப்படுத்தும் வேடத்தில் பாபி சிம்ஹா நடித்திருக்கிறார்.

அந்தவகையில், அவரிடம் சிக்கிக்கொள்ளும் மூன்று பெண்களைப்பற்றிய கதைதான் இந்த படமாம். அதில், அமலாபாலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit