தற்கொலை செய்துகொள்வேன்! – பிக்பாஸ் வீட்டில் மிரட்டல்

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தமிழ் பிக்பாஸில் நடிகர் ஸ்ரீ தன்னால் இந்த வீட்டிற்குள் இருக்க முடியவில்லை, தன்னை வெளியே செல்ல அனுமதி கொடுங்கள் என்று கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டது நாம் அறிந்ததே.(sampoornesh-babu-threatened-to-kill-himself-in-bigg-house)

தற்போது அதே பாணியில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றுள்ள தெலுங்கு காமெடி நடிகர் சம்பூர்னேஷும் தன்னை வெளியே அனுப்பாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*