கோஹ்லி ராஜினாமா செய்ய வேண்டும்!

பிறப்பு : - இறப்பு :

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ஒஎன்ஜிசி மேலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிசிசிஐ வற்புறுத்தியுள்ளது.

ரயில்வே உட்பட அரசு துறைகளிலும், பல தனியார் நிறுவனங்களிலும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கௌரவ பதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலைியல், உச்ச நீதிமன்றத்தின் நிர்வாகிகளின் குழு, கிரிக்கெட் வீரர்கள் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் எந்த பதவியிலும் இருக்ககூடாது என பிசிசிஐக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை தொடர்ந்து விராட் கோஹ்லி தனது ஒஎன்ஜிசி மேலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிசிசிஐ வற்புறுத்தியுள்ளது.

விராட் கோஹ்லி மட்டுமின்றி ரஹானே, புஜாரா உட்பட கிட்டதட்ட 100 இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பிசிசிஐ கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit