இளைஞர்களுக்கு “முதலிரவு” பாடம் நடத்தும் சூப்பர் ஹீரோயின்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

சினிமாவில் வாய்ப்புகள் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அப்போது தான் மதிப்பும் இருக்கும்.. கோடிகளும் கொட்டிக் கொண்டே இருக்கும்.

இல்லையென்றால் நாய் கூட சீந்தாது. அந்த பேரழகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று கொடி கட்டிப் பறந்தவர். மல்லிகையின் மணம் கொண்டவர். ஜவ்வாது வாசம் கொண்டவர்.

அந்த ஹீரோயினுடன் ஒரே ஒரு படம் நடித்து விட மாட்டோமா என்று ஏங்கிய ஹீரோக்கள் அதிகம்.

அதை விட ஒரே ஒரு நாள் இவரோடு வாழ்ந்துவிட்டு செத்துப் போகலாம் என்று கூட அப்போது சொன்னார்கள் இளம் ஹீரோக்கள்.

ஆனால் நடிகை நடிப்பு முடிவிற்கு வர காதல் கல்யாணம் செய்து கொண்டு பெங்களூரில் செட்டில் ஆனார்.

ஆனால் இரண்டே வருடங்களில் அந்த கல்யாணம் முடிந்து போனது. காசை எல்லாம் சுற்றிக் கொண்டு கணவர் எஸ்கேப் ஆனார்.

அதன் பின் தனித்து விடப் பட்டார். துபாய் சென்று ஒரு மாதம் டேரா போட்டு திரும்புவார். கொஞ்சம் பணம் புரளும்.

ஆனால் அவரால் அதை வைத்துக் கொண்டு சமாளிக்க மனது வர வில்லை. கோடிகளில் புரள வேண்டும் என்று ஆசையுடன் சென்னை வந்தார்.

மொழி கற்றுக் கொண்டார். அப்போது தான் நடிகைக்கு ஒரு ஐடியா தோன்றியது. திருமணம் ஆக்கப் போகும் இளைஞர்களுக்கு ஒன்றுமே தெரிவதில்லை.

நாம் ஏன் முதலிரவு பாடம் (கல்வி தாங்க) என்று தோன்ற தனது தோழிகளிடம் ஆலோசனை கேட்டார். அவர்களும் டபுள் ஒகே நாங்களும் பார்ட்னர் அஆகிறோம் என்க..

கேரள கடற்கரை ஊர் ஒன்றில் படகு வீடு ஒன்றை வாங்கி “பர்ஸ்ட் நைட் இன்ஸ்ட்யூட்” ஆரம்பித்தார். ரகசியமாக ஆன்லைனில் விளம்பரங்கள் கொடுத்தார்கள் என்கிறார்கள் சேட்டன்கள்.

முதலிரவு வகுப்புகள் பத்து நாள் கோர்ஸ். எல்லாமே அனுபவ பாடங்கள். பேகேஜ் பீஸ். சில லகரங்கள்.

ஆனால் கோர்ஸ் முடித்து திரும்பி கல்யாணம் செய்தால் “அந்த” மேட்டரில் பின்னிப் பெடல் எடுக்கலாம் என்கிறார்கள்.

இதெல்லாம் உண்மையா, பொய்யா என்று தெரியவில்லை ஆனால் இன்று கோடம்பாக்கம் முழுக்க இதுதான் பேச்சு..!

என்ன தமிழ் நாட்டுப் பேரப் பசங்களா.. கிளம்பலாமா..?

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*