பிக்பாஸ் கிழித்தெறியும் நமீதா! உள்ளே அத்தனையும் பிராடுங்க!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகை நமீதா சென்ற வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதற்கு முன் அவர் ஓவியாவுடன் பெரும் சண்டை போட்டு அவரை கடுமையாக விமர்சித்தும் வந்தார்.

வெளியேற்றப்பட்ட பின்னர், கமலிடம் பரணி தன்னிடம் தவறான அணுகுமுறையை மேற்கொண்டார் என்றும் கூறினார் .

இதனால் நமீதா மீது மக்களுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது . இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராமில் ஓர் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்

அதில், ”பாதி தான் உண்மை, இது போலி, இந்த ஷோவின் இயக்குனர்கள் ஏமாற்றுவதில் வல்லவர்கள், அவர்கள் காட்டுவதை வைத்து என்னை பற்றி மக்கள் தவறாக புரிந்துகொண்டார்கள்” என தெரிவித்துள்ளார் .

மேலும், 24 மணி நேரத்தை 1 மணி நேரமாக குறைத்து பல விஷயங்களை தவறாக சித்தரித்துவிட்டனர் என்கிறார்.

பிக் பாஸ் வீடு ஒரு நரகம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

http://v.duta.us/8c_v8wAA இதோ நமிதாவின் பதிவு லிங்க் பாருங்க..

அட பாவிங்களா

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*