குணரத்னேவின் கட்டைவிரல் கீழே மூன்று எலும்பு துண்டுகள் வைரலாகும் புகைப்படம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

ku

இலங்கை நட்சத்திர வீரர் குணரத்னேவின் இடது கை கட்டைவிரலில் பயங்கர எலும்பு முறிவு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் இந்தியவுடனான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளிலும் பங்கேற்கமாட்டர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின்னர் குணர்தனே கிட்டதட்ட ஆறு முதல் எட்டு வாரம் ஓய்வு பெற வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குணரத்னேவின் மேலாளர் கூறியதாவது, குணரத்னேவின் கட்டைவிரல் கீழே மூன்று எலும்பு துண்டுகள் உள்ளன. X-ray ஐ பார்த்தவுடனேயே காயம் தீவிரமானது என்பதை உணர்ந்தோம்,

கடந்த வாரம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய குணரத்னே, இந்திய தொடரிலிருந்து விலகியுள்ளது இலங்கை அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும் என அசங்கா குருசின்ஹா தெரிவித்துள்ளார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit