அந்த” நடிகையை ஒழிக்கணும்! படம் பூராவும் என்னை வச்சுக்கோ

பிறப்பு : - இறப்பு :

தமிழில் முதல் படத்திலேயே உச்சத்தில் சென்றுவிட்ட டாப் நடிகைக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளால் மேலும் உச்சத்துக்கு சென்றுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வந்த வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் மண்ணைக் கவ்வினார் அந்த டாப் நடிகை. வெள்ளாவி வைத்தாள் கூட படங்கள் ஓடாது போல.. வரிசையாக தோல்விகள்.

தமிழ் திரையுலகம் அவரை கைவிட்டாலும் இந்தி திரையுலகம் அவரை அங்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. அவரது வெள்ளை, கொள்ளை அழகில் மயங்கினார்கள் கான் ஹீரோக்கள்.

இந்தியில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அந்த நடிகை தற்போது ஒரு தயாரிப்பாளருடன் நெருக்கமாக இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

டாப் நடிகை நடிக்கும் அந்த படத்தில் இரண்டு கதாநாயகிகளாம். இரண்டு பேரில் டாப் நடிகைக்குத்தான் அதிகமான காட்சிகள் இருக்கிறதாம்.

காரணம் “எனக்கு சீன்கள் அதிகம் வேண்டும் அதற்காக நீ எனை வைத்துக் கொள்.. படம் முடியும் வரை நான்உன் அடிமை.. ஆனால்அந்த நடிகைக்கு சீன்கள், இருக்க கூடாது..” தயாரிப்பாளர் மிரண்டு போனாராம்.

இப்படி ஒருபேரழகி நமக்கு அடிமையா..? மனிதர் பூந்து விளையாடுகிறாராம் .இரவு பகல் பாராமல் அந்த தேவதையை பின்னிப் பெடல் எடுக்கிறாராம்..!

இதனால் கண்ணீர் விட்டு கதறுகிறாராம் உடன் நடிக்கும் தீப்ஸ் நடிகை. தன்னுடைய காட்சிகளை ரொம்பவும் குறைத்துவிட்டதாகவும் ஒரு புகார் ஒன்றை பாலிவுட் வட்டாரத்தில் பரப்பி விட்டிருக்கிறாராம்.

ஆனால், டாப் நடிகையோ இந்த புகார்கள் எல்லாம் ஆதாரமற்றவை என்று மறுத்துள்ளாராம்.

என்னவோ போங்க பாஸ்..வாங்க பாஸ் படம் எடுக்கலாம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit