பேஸ் புக் கள்ளக்காதல் : ஒரு பேரழகு மனைவி..வீட்டிற்கே வரவைத்தாள்- அன்று?

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெங்களூரு நெலமங்களாவை சேர்ந்தவர் ஸ்ரீனிவாஸ். இவரது மனைவி ஜோதி. இருவரும் பல வருடம் காதலித்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டவர்கள். அக்கம் பக்கத்தினரே பொறாமைபடும் அளவுக்கு குடும்பம் நடத்தி வந்தனர்.

காதல் தம்பதிக்கு ஒரு மகளும் இருக்கிறாள். இந்த நிலையில் ஜோதிக்கு 20 வயதான ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அதாவது முக நூல் நட்பு.

இந்த நட்பு மெசெஞ்சரில் செய்திகள் பரிமாறுவது. இரவு முழுக்க அரட்ட சாட்டிங் செய்வது.

இது இன்னும் நெருங்கி தனது கணவரின் அந்தரங்க சேட்டை வரை ஜோதி பகிர்ந்திருக்கிறார்.

நெருக்கம் அதிகமாக தனது அறை நிர்வாண படங்களையும் அவனுக்கு அனுப்பி வைத்தார். கிறங்கி விட்டான் பையன். அப்படி ஒரு பேரழகி ஜோதி.

ஒரு நாள் கணவன் இல்லாத போது வீட்டிற்கே வர வைத்து விட்டாள். அவனும் மிக அழகான இளைஞன். முத்தம் கேட்கலாம் என்றுதான் போனான். அவளோ அவனை இழுத்துக் கட்டிலில் போட்டு விட்டாள். இரண்டு மணி நேரங்களில் மூழ்கி முத்தெடுத்தார்கள்.

இதனை தொடர்ந்து ஒரு நாள் பார்த்து தனது கள்ளக்காதலனுடன் ஜோதி எஸ்கேப் ஆகி விட்டாள்.

உடன் மகளையும் அழைத்து சென்று விட்டாள். முன்னாதாக காதல் கணவனுக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு சென்றிருக்கிறாள்.

அதில், யாரின் சாபமோ என்னவோ தெரியவில்லை. நம் இருவருக்கும் ஒத்து வரவில்லை. என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள்.

ப்ளீஸ் அழ வேண்டாம். உங்கள் அம்மாவுடன் சென்று விடுங்கள். உங்களுக்கு அவ்வப்போது போன் செய்வேன். உங்கள் மகளை பார்க்க அடிக்கடி வாருங்கள்.

என் மகளை என்னிடம் இருந்து பிரித்து விடுவீர்களோ என்ற பயம் எனக்கு. உங்களை விரும்பிய அளவுக்கு வேறு யாரையும் நான் விரும்பியதில்லை.

ஆனால் நான் என்ன செய்கிறேன் என எனக்கே தெரியவில்லை. தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள் என காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதி வைத்து விட்டு ஓடி விட்டாள். பாவம் அந்தக் கணவர் பிச்சைக் காரர் போல தெருவில் சுற்றுகிறார்.

நமது வீட்டுப் பெண்கள் தொடர்ந்து போன்களை நொண்டிக் கொண்டே இருந்தால் கொஞ்சம் விசாரியுங்கள். இல்லையேல் குலநாசம் ஆகிவிடும்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*