இதுல 1 டம்ளர் குடித்தால் இப்படி ஒரு அதிசயம் நடக்குமாம்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் தூள் கலந்த ஜூஸை குடித்து வந்தால் நம் உடலில் ஏற்படும் அற்புதமான மாற்றங்கள் என்னவென்று பார்ப்போம்.

மஞ்சள் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்?
  • நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, சளி, இருமல், மூச்சுப் பிரச்சனை மற்றும் வைரஸ் காய்ச்சல் போன்ற தொற்று நோய்களின் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.
  • மஞ்சள் சீரண சக்தியை அதிகரித்து, வயிறு வீக்கம், வாய்வு, நெஞ்செரிச்சல், கொழுப்பை கரைத்தல் போன்ற பிரச்சனையில் இருந்து விடுபட நல்ல நிவாரணியாக செயல்படுகிறது.
  • மஞ்சளில் உள்ள குர்குமின் எனும் பொருள் கல்லீரல் ஈரல் அழற்சி மற்றும் கொழுப்பு கல்லீரல் நோய் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கல்லீரல் மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது.
  • மஞ்சள் ஜூஸானது உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, சருமத்தில் ஏற்படும் கோடுகள், முதுமை தோற்றம், தழும்புகள் மற்றும் சரும வெடிப்புகளை மறைத்து முகத்தை பளிச்சென்று மாற்றுகிறது.
  • உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு எதிராக செயல்படும் தனிச்சை நோயெதிர்ப்பு நோய்கள் வராமல் மஞ்சள் தடுக்கிறது. எனவே தினமும் ஒரு டம்ளர் மஞ்சள் ஜூஸ் குடித்து வருவது மிகவும் நல்லது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*