செக்ஸ் அடிமைகள் என்றால் என்ன? வாங்க பார்க்கலாம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

x

மது மயக்கத்துக்கு அடிமையானவர்கள் அதில் இருந்து மீள முடியாமல் மீண்டும் மீண்டும் குடியைப் பற்றியே சிந்தித்து கொண்டிருப்பார்கள், அது போலத்தான் எப்போதும் சிலர் செக்ஸ் அடிமையாகவே இருப்பார்கள்.

இது ஆண்-பெண் இருவருக்கும் பொதுவானது:

எந்த ஒரு ஆணுக்கு செக்ஸ் உணர்வு அதிகமாகிறதோ அவர்கள் தன்னிலம் மறந்து ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களுடன் உறவில் ஈடுபடுதல், ஒரே சமயத்தில் 2 அல்லது 3 பெண்களுடன் உறவுகொள்ளுதல், ஆண் ஆணுடன் உறவுகொள்ளுதல் போன்ற நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

இந்நிலையில், மேலும் பல பாலியல் ரீதியான செயல்களில் ஈடுபடுவதைக் பார்க்க முடியும்.

அதில் ஒரு சிலவற்றை பார்ப்போம்:

அடிக்கடி சுய இன்பம் காணுதல், எந்த நேரம் என்றாலும் அந்தரங்க படங்கள் பார்ப்பது. பாதுகாப்பற்ற உடலுறவு வைத்துக்கொள்வது.

யாருடனாவது போனில் அந்தரங்கம் பற்றிய பேச்சுக்கள் அல்லது கம்ப்யூட்டர் செக்ஸ், எக்ஸிபிஸனிசம் எனப்படும் அடுத்தவர்களிடம் தன் உறுப்பைக் காட்டுவதில் மிகுந்த ஆனந்தம் அடைந்து கொள்வது.

செக்ஸ் துன்புறுத்தல், கற்பழித்தல், அதிகமான ஆண் நண்பர்கள் வைத்துக்கொள்பவர்கள் போன்றோர்களும் இது போன்றவைகளுக்கு அடிமை ஆவார்கள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit