காதலர்களுக்கு கோடி கோடியாய் பரிசுகள்.. ஏக்கத்தில் தவிக்கும் “அந்த” நடிகை

பிறப்பு : - இறப்பு :

விதம் விதமான கிஃப்ட்களை தனது காதலருக்கு இன்ப அதிர்ச்சியளிப்பது அந்த நம்பர் நடிகையின் வழக்கம்.

விரல் நடிகரை காதலிக்கும்போது நடிகை அவருக்கு அளித்த பரிசுகளின் மதிப்பில் மெகா பட்ஜெட் படமே தயாரிக்கலாம். தங்கம்,வைரம், வைடூரியம், கார்கள், என அசத்தினார்.

அடுத்து ஒரு நடனப் புயலை லவ்வினார். அவருக்கும் பல கோடிகளை அள்ளி இறைத்தார். ஆனால் காதலன் ஏமாற்றியாதால் அக்கட சீமையில் நடிக்கச் சென்றார்.

அந்த வகையில் பார்த்தால், தற்போது இது “அந்த” காதல் இயக்குனர் முறை ஆகும் . தன்னுடைய காதலர் என்றால் கெத்தாக இருக்க வேண்டும் என்று விரும்பும் நம்பர் அவருக்கு புது பிஎம்டபிள்யூ காரை பரிசளித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காரணம் என்ன தெரியுமா.. கொஞ்ச நாட்களாக இயக்குனர் படத்தில் நடிக்கும் ரயில் நடிகையுடன் ரொம்பவே குலைந்தாராம்.

இந்த விசயத்தை ஒரு ஹீரோ நம்பரிடம் போட்டுக் கொடுத்து விட்டார். அலறிய நம்பர்.. துடித்துப் போய் விட்டாராம்.

இந்த காதலாவது நிலைத்து கல்யாணத்தில் முடிய வேண்டுமே என்கிற ஏக்கம் தான்.. பாவம்…!

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit