ஆபாசமாக உடை அணிந்த பேத்தி! பாடம் புகட்டிய பாட்டி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

அவள் 18 வயதே நிரம்பிய பருவ மங்கை. எப்போதும் உடலை சிக்கென்று பிடிக்கும் அளவுக்கு இறுக்கமான உடை அணிவாள். பிரா அணிய மாட்டாள். அவளது உடல் அங்கங்கள் அப்படியே கிறங்கடிக்கும் அளவுக்கு தெரியும்.

இவள் வெளியே சென்றால் விடலை பையன்களின் கண்கள் இந்த பெண்ணின் உடலையே மேயும். இது அவளது பாட்டிக்கு பெரும் தர்ம சங்கடத்தை உண்டு பண்ணியது. எத்தனையோ முறை பேத்தியிடம் சொல்லி பார்த்து விட்டாள்.

வயசு பெண் இப்படி உடைகளை அணிந்து செல்வது அது நல்லதல்ல என்று கூறினாள். ஆனால் பேத்தியோ நீ ஒரு நாட்டுப்புறம் இப்போதெல்லாம் இப்படி உடை அணிவதுதான் பேஷன் என கூறி பாட்டி சொல்லை கேட்பதே இல்லை.

ஒரு நாள் வழக்கம் போல பேத்தி கவர்ச்சிகரமான உடையில் வெளியே சென்று விட்டு வீடு திரும்பினாள். அப்போது அங்கு அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவளின் பாட்டி ஜாக்கெட் அணியாமல் உட்கார்ந்து இருந்தாள்.

அதனை பார்த்த பேத்தி.. ஏய் கிழவி என்ன செய்கிறாய். இன்னும் சிறிது நேரத்தில் எனது நண்பர்கள் இங்கே வர உள்ளார்கள். அப்போது அவர்கள் முன்பு இப்படி எல்லாம் இருக்காதே உள்ளே சென்று டீசன்டாக உடை அணிந்து வா என்றாள்.

அதற்கு பாட்டி நீ உன் மல்கோவா போன்று இருக்கும் மார்பு தெரியும்படி உடை அணியலாம். ஆனால் நான் எனது தளர்ந்து போன மார்பகம் தெரியும் அளவுக்கு இருக்கக் கூடாதா என ஒரு போடு போட்டாள்.

இதனை கேட்ட பேத்தி மறு பேச்சு பேசாமல் தனது அறைக்குள் சென்றாள். உடலை மூடும் அளவுக்கு நேர்த்தியான உடை அணிந்து வந்தாள். பாட்டியும் நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*