அதிகாலையில் ஆண்களுக்கு ஏன் ஆண்குறி விறைக்கிறது தெரியுமா?

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

by

ஆண்கள் பெரும்பாலாக பயந்து கொண்டே இருப்பது எதற்கு தெரியுமா? அதிகாலை நேரத்தில் அவர்களின் ஆண்குறி விரைத்துக்கொள்ளும். இது அனைவருக்கும் இயல்பாக நடைபெறுகின்றதுதான்(morning gents health).

அதாவது அதிகாலையில் அவர்கள் விழித்துக்கொள்ளும்போது எந்தவிதமான பாலியல் உணர்ச்சி இல்லாமலே எதற்காக ஆணுறுப்பு விறைக்கிறது என்று பல ஆண்கள் யோசிப்பார்கள்.

இதனால் பயந்து சிலர் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள். சொல்ல போனால் இதற்கு வெட்கப்பட வேண்டியது இல்லை.

சாதாரணமாக இது அனைத்து ஆண்களுக்கும் காணப்படும் உடலில் ஏற்படும் தொழிற்நுட்பம் மாற்றம் அவ்வளவுதான்.

அதிகாலை நேரத்தில் ஆணுறுப்புக்கு அதிகமான ரத்தம் சென்று கொண்டிருக்கும். எனவே அதன் காரணமாகத்தான் ஆண்குறி விரைக்கிறது.

மருத்துவ ரீதியாக இது முக்கிய பங்கு வகிக்கின்றது. எந்த ஆணுக்கு அதிகாலையில் விரைக்கிறதோ அவர்கள் உடலில் எந்த ஒரு பாதிப்பும் இல்லை என்று அர்த்தம். அவர்களுக்கு செக்ஸ் உணர்வு சரியாக இருக்கும் என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit