சுச்சி லீக்ஸ் குறித்து கேள்வி; மைக்கை கழற்றி வீசியறிந்த தனுஷ்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நடிகர் தனுஷ் நடிப்பில், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அமலா பால், கஜோல், சமுத்திரக்கனி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் விஐபி2. இப்படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு பதிப்பின் புரமோஷனுக்காக தெலுங்கு சேனல் ஒன்றிற்கு தனுஷ் பேட்டி கொடுத்தார்.

அப்போது, தனுஷை நேர்காணல் செய்த பெண், சுச்சி லீக்ஸ் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பினார். இதனால் கோபமடைந்த தனுஷ் மைக்கை கழற்றி வீசியெறிந்ததுடன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக, சுச்சி லீக்ஸ் என்ற ட்விட்டர் பக்கத்தின் மூலம் நடிகைகள்- நடிகர்களின் பல அந்தர விடயங்கள் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*