30 வயதுக்கு மேல கல்யாணமா? அப்போ எல்லாம் போயிடும்!

பிறப்பு : - இறப்பு :

பெரும்பாலான ஆண்கள் 30 வயதுக்கு மேல் திருமணம் செய்து கொள்ளலாம் என்று இருப்பார்கள். ஆனால் அது போன்றவர்களுக்கு ஆண்மை இழப்பதற்கு வாய்ப்பு இருக்காம்.

வயதான பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போன்று ஆண்களுக்கும் வயதானால் கருவுறுதல் திறன் வெகுவாக குறைந்து கொண்டே செல்லும்.
40 வயதை கடந்தவர்களை திருமணம் செய்து கொண்ட பெண்கள் கால தாமதாகமாக குழந்தை பாக்கியம் அடைகிறார்கள் என்று ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

ஆனால் அதே நேரத்தில் 25 முதல் 28 வயது ஆண்களை திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் உடனடியாக கரு தரித்துவிடுகிறார்கள் என தெரியவந்துள்ளது.

இதற்கு என்ன காரணம் என்றால், ஒரு ஆண் தனது 30 வயதுக்கு மேல் ஒவ்வொரு ஆண்டும் 1 சதவீதம் டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைந்து கொண்டே போகிறது. இதனால் அவரின் விந்தணுக்களின் உற்பத்தி மற்றும் திடம் குறைந்து வருகிறது.

விந்தணுக்களின் தரம் மற்றும் இயக்கம் 25 வயதிலிருந்து பை பாஸ் ரைடர் போன்று விரைந்து செயல்படும். அதுவே வயதான பின்னர் டவுன் பஸ் போன்று அடிக்கடி பழுதாகி நின்று விடுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே முடிந்த அளவு 30 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது சிறந்தது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit