ஆயுர்வேதம் கூறும் தீமையான மருத்துவம்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

tr

அந்த ஆயுர்வேதத்தில் நாம் அன்றாடம் ஆரோக்கியமான உணவு பின்பற்றி வந்தாலும், அது எடுத்துக் கொள்ளும் விதத்தைப் பொருத்து சில தீமைகளும் உள்ளது என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

தேன்

இயற்கையான தேன் சாப்பிடுவது நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் தேனை சூடாக்கி உட்கொள்ளும் போது, அது நச்சுத்தன்மையை ஏற்படுத்தி, சீரண மண்டலத்தை பாதிப்படையச் செய்யும்.

தர்பூசணி

தர்பூசணி பழத்தில் இனிப்பு மற்றும் அமிலத்தன்மை இயற்கையாகவே உள்ளது. அதனால் இரவு உணவிற்கு பின் தர்பூசணியை சாப்பிட்டால், அது வயிற்று மந்தம், செரிமானப் பிரச்சனை, மலம் கழிக்கும் போது எரிச்சல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

தண்ணீர்

தினமும் காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது மிகவும் ஆரோக்கியமானது. ஆனால் உணவு சாப்பிடும் போது குளிர்ந்த நீர் குடித்தால், அது செரிமான சக்தியை குறைத்து, பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

ஆனால் அதுவே வெந்நீர் குடித்தால், செரிமான சக்தியை மேம்படுத்துவதோடு, உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளையும் கரைக்கலாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit