தானாகவே தொடர்ச்சியாக சார்ஜ் ஆகக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரம்!

பிறப்பு : - இறப்பு :

ஸ்மார்ட் தொழில்நுட்பத்தில் உள்ள மிக முக்கியமான குறைபாடாக மின்கலங்களின் குறைந்த நேர பாவனை காணப்படுகின்றது.

இதனை தவிர்ப்பதற்காக தொழில்நுட்பவியலாளர்கள் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் தானியங்கி முறையில் தொடர்ச்சியாக சார்ஜ் ஆகக்கூடிய ஸ்மார்ட் கைக்கடிகாரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தினைச் சேர்ந்த கைக்கடிகார வடிவமைப்பு நிறுவனம் ஒன்றே இந்த அற்புதமான தொழில்நுட்பத்தினை உருவாக்கியுள்ளது.

இந்த தொழில்நுட்பத்தினை எதிர்காலத்தில் iOS மற்றும் Android சாதனங்களிலும் பயன்படுத்த முடியும் என்பது விசேட அம்சமாகும்.

தற்போது நிதி திரட்டும் நோக்கில் இக் கடிகாரம் Kickstarter தளத்தில் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends


Submit