எதிர்பார்த்தபடி நடக்க இந்த இரண்டு தேவை!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெரும்பாலான ஆண்கள் தங்களது ஆணுறுப்பு பெரியதாக இல்லையே என்று கவலைபடுகின்றனர். இதற்காக அறுவை சிகிச்சை மற்றும் பல ஆங்கில மருந்துகள் இருக்கின்றன.

இது ஒரு புறம் இருந்தாலும் இயற்கையாகவே ஆணுறுப்பை பெரிதாக்குவதற்கு பல வழிகள் உள்ளது. பழங்கள் மூலமாக ஆணுறுப்பை பெரிதாக்கினால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படுவதில்லை. அதே நேரத்தில் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பெரிய ஆணுறுப்பை ஆண்கள் எதற்காக விரும்புகின்றனர்:

ஆண்களை பொறுத்தவரையில் தனக்கு வரப்போகும் மனைவியை உறவில் திருப்திபடுத்தனும் என்று விரும்புகின்றனர்.

ஆனால் சில ஆண்களுக்கு உறுப்பு சிறியதாக இருப்பதால் அவர்களால் திருப்திபடுத்த முடியாமல் போய் விடுமோ என்று தங்களின் மன தைரியத்தை இழந்து விடுகின்றனர்.

இதற்காக குறைந்த விலையில் கிடைக்கும் ஏதாவது ஒரு லேகியத்தை வாங்கி வந்து உட்கொண்டு அது பிற்காலத்தில் பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

இயற்கை வகையில் ஆணுறுப்பை பெரிசு படுத்தலாம்:

பேரிச்சம் பழம்:

இல்லற வாழ்க்கையை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஆரோக்கியமான உறவு என்பது ஆணுறுப்பில் மட்டுமே இருப்பதில்லை, ஆண்களின் விந்தணுக்களின் அளவு, தரம் மற்றும் உடலுறவு கொள்ளும் நேரம் ஆகிய அனைத்திலும் அடங்கியுள்ளது.

இவை அனைத்திற்கும் இந்த பழம் உதவுகிறது. எனவே ஆண்களின் விரைப்பு தன்மைக்கும் இது அரு மருந்து என்றும் சொல்லலாம்.

வாழைப்பழம்:

வாழைப்பழம் பொறுத்த வரைக்கும் யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால் ஆண்கள் சாப்பிடும்போது அவர்களின் இதயத்தை சீராக்கி ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது.

மேலும் ஆண்களின் இதயத்தை மிகவும் வலுப்படுத்தும் தன்மை கொண்டது. அதே நேரத்தில் ஆணுறுப்பின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.

குறிப்பு: இந்த 2 பழங்களும் ஆணுறுப்பு வளர்ச்சியடைய மிக வேகமாக அதிகரிக்கவில்லை என்றாலும், விறைப்பு தன்மையை அதிகரிக்கலாம்

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*