இலங்கை மண்ணில் இலங்கைக்கு எதிராக விளையாடுவது குறித்து கோஹ்லி ஓபன் டாக்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

இலங்கை மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுவது குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, இலங்கை அணிக்கு எதிராக 3 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி, 1 டி20 போட்டியில் விளையாடவுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, இலங்கை மண்ணில் இலங்கை அணிக்கு எதிராக விளையாடுவது சுலபமல்ல. அந்த விடயத்தில் தாங்கள் விழிப்புடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி எதிர்வரும் 26ம் திகதி Galle மைதானத்தில் நடைபெறவுள்ளது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*