பாஜக வேட்பாளருக்கு வாக்களித்த காங்கிரஸ் வேட்பாளர்கள்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

நாட்டின் 14-வது குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்றார்.

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு 116 காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் எம்.பி-க்கள் வாக்களித்தது தெரியவந்துள்ளது.

குஜராத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் 11 பேர் ராம்நாத் கோவிந்திற்கு வாக்களித்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் அதிருப்தி சமாஜ்வாதி உறுப்பினர்கள் மாற்றி வாக்களித்ததால் எதிர்பார்த்ததைவிட 9 வாக்குகள் மீராகுமாருக்கு குறைவாக கிடைத்துள்ளன.

மகாராஷ்டிராவில் எதிர்பார்ப்பைவிட பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு 13 ஓட்டுக்கள் அதிகமாக கிடைத்துள்ளன.

இதேபோல், மேற்குவங்கத்தில் 5 பேரும் கோவாவில் 4 பேரும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*