ஆண்களிடம் பெண்கள் எதிர்பார்ப்பது இது மட்டும்தான்!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பெரும்பாலன பெண்கள் ஒரு ஆணிடம் எதிர்பார்ப்பது இது மட்டும்தாங்க, இவை உங்களிடம் இருந்தால் எந்த பெண்ணாக இருந்தாலும் உங்கள் அன்புக்கு கட்டுப்படுவார்களாம்.

உடையின் கலர்:

நீங்கள் எந்த ஆடை அணிந்தாலும் பரவாயில்லை, அதன் கலர்தான் பெண்களின் மனதை கவருமாம். குறிப்பாக கருப்பு, மெரூன், பச்சை, ஷேடுகளில் ஆடை அணிந்து செல்லுங்கள்.

தலைமுடி:

பெண்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதா அப்போதெல்லாம் தலை முடியை கவனிப்பார்கள். எனவே உங்களது முடியை அடிக்கடி சரி செய்து கொள்ளுங்கள்.

உடலின் அசைவுகள்:

பெண்கள் முன் உட்காருகிறீர்கள் என்றால் அல்லது அவர்களிடம் எப்படி பேசுகிறீர்கள் இதைதான் அதிகளவான பெண்கள் கவனித்து கொண்டிருப்பார்களாம்.

காலணி:

இதற்கு முன்னர் படித்தது மட்டும் இல்லாமல், பெண்கள் உங்களது காலணி மற்றும் ஷீக்களைதான் பார்ப்பார்கள். காலணிகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்.

கண்கள்:

முதலில் கண்களை பார்த்தே அனைத்தையும் கண்டு பிடித்துவிடுவார்களாம். உங்கள் எதிரே ஏதாவது ஒரு பெண் போகின்றார் என்றார் அவர்களை கூர்ந்து கவனிப்பார்களா என்று பார்ப்பார்களாம்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*