ஓவியாவை படுகேவலப்படுத்திய ஜூலி! எவ்வளவு பட்டாலும் காயத்ரிக்கே கூஜா தூக்குகிறார்!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாசில் இந்த வாரம் முழுக்க போட்டியாளர்களுக்கு குடும்ப உறுப்பினர்களை போல செயல்பட வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் எல்லோரும் அப்பா, மகன், மகள், மருமகன் என்ற கேரக்டர் கொடுக்கப்பட்டது.

ஆனால் ஓவியாவுக்கு மட்டும் விருந்தாளியாக ஜாலி கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் திமிராகவும், மனதிற்கு பட்டதை மட்டுமே செய்ய வேண்டும். இது அவரது நிஜ வாழ்க்கையை பிரதிபலிப்பதால் சும்மா புகுந்து விளையாடி வருகிறார்.

ஜூலி காயத்திரியை அண்ணி என்று அறிமுகப்படுத்துகிறார். இதனை கேட்டு பன்னி போல இருக்கிறார் என காயத்ரியை கலாய்க்கிறார். இது நேற்று காயத்ரியிடம் ஜூலி பேசும்போது, ஓவியாவை பார்க்கும் போது கோபமாக வந்தது. அவரை அறைய வேண்டும் போல இருந்தது.

காயத்ரியை அக்கா என கூப்பிடாமல் மரியாதை இல்லாமல் பேசுகிறார். அவரை பார்த்தாலே பற்றி கொண்டு வருகிறது என ஓவியாவை கேவலமாக பேசி வருகிறார். அது மட்டும் அல்லாமல் ஜெயிப்பதற்காக காயத்ரிக்கு கூஜா தூக்கும் லெவலுக்கு செல்கிறார்.

ஜூலியின் இந்த செயல்கள் எல்லாம் அவர் மீதான வெறுப்பை அதிகரிக்கும் வகையிலேயே இருக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் ஆர்த்தியின் நிலைதான் ஜூலிக்கு ஏற்படும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit