10 வயதில் விஜய் பட்ட கஷ்டம்- நடிகர் விவேக் கூறிய அரிய தகவல்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

vijay-sad

நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இருவருக்குமே நெருங்கிய நண்பர் தான். ஒரு சில வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்கள் கலந்துக்கொண்ட ஒரு நிகழ்ச்சி நடந்தது.

இதில் பேசிய விவேக், ‘இன்று நீங்கள் இளைய தளபதி என்று கொண்டாடுகிறீர்கள். நான் சந்திரசேகர் சார் இயக்கத்தில் நண்பர்கள் என்ற படத்தில் நடித்தேன்.

அந்த படத்தில் காமெடி ட்ராக் நான் எழுதினேன், அதை தொடர்ந்து மற்றொரு படம் ஒன்றில் அவர் இயக்கத்தில் நடித்தேன்.

அந்த படப்பிடிப்பில் 10 வயதில் ஒரு சிறுவன் எல்லோரிடமும் “சார் டீ சாப்டீங்களா, ரொம்ப குளிராக இருக்கும், இந்தாங்க கம்பளி” என ஓடி ஆடி வேலைப்பார்த்துக்கொண்டே இருப்பார்.

அவர் வேறு யாருமில்லை உங்கள் இளைய தளபதி தான்’ என்று விவேக் பேசினார்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit