இந்த பொண்ணு மிகவும் ஆபத்தானவள்: இர்பான் பதான் பதிவேற்றிய புகைப்படம்

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

irfan

இந்திய அணியில் ஒரு காலத்தில் அசைக்க முடியாத வீரராக இருந்தவர் இர்பான் பதான். தற்போது இவர் இந்திய அணியில் விளையாடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இவர் தன் மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர், தன் மனைவியை இந்த பொண்ணு மிகவும் ஆபத்தானவள் என்று பதிவேற்றம் செய்திருந்தார்.

இதற்கு அவரின் மனைவி நஸ்ட்லீ நன்றாக இருக்கிறது. எப்போதும் இதே போல் இருக்கவேண்டும் எனவும் கடைசியாக உங்களிடம் இருந்து டுவீட் வந்து விட்டது என பதில் அளித்திருந்தார்.

இப்புகைப்படத்தில் நஸ்ட்லீ தனது முகத்தை மூடி கொண்டிருப்பது போல் இருந்தார். இதை சமூகவலைத்தளங்களில் கண்ட சிலர் இது இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது என்று பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit