கழிவறையில் ஓவியா செய்த அதிர்ச்சிக் காரியம்! லீக் ஆனது!

பிறப்பு : - இறப்பு :

பிக்பாஸ் தொடரில் தினந்தோறும் நடக்கும் சேட்டைக்கு அளவில்லாமல் போயிடுச்சி. இன்று நடந்த தொடரில் நடிகை ஓவியா கீழாடைகள் இல்லாமல், கழிவறையில் மேல் சட்டையுடன் ஆட்டம் போட்ட சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய செய்தது.

ஒத்த ரூபாய் பாட்டுக்கு கழிவறை முன்பாக நடிகை ஓவியா தனியாக ஆபாச நடனம் போட்டு கொண்டிருந்தார்.

அவர் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்ற உள்ளே இருக்கும் சக போட்டியாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit