தமிழ் பெண்களை கேவலப்படுத்திய ஜூலி!

பிறப்பு : - இறப்பு :

[ultimatesocial networks="facebook, twitter, google, linkedin, mail" custom_class="my-ultimatesocial-class" align="left" count="true"]

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட்டில் ஜூலி காப்பாற்றப்பட்டார். அவர் காப்பாற்றப்பட்டதும். ஓடிப்போய் சினேகனை கட்டி பிடித்து கொண்டார். ஜூலியும் அண்ணன் என நினைத்து கட்டி பிடித்தார். ஆனால் ஒரு அண்ணன் எப்படி கட்டி பிடிக்க வேண்டும் என்பது கூடவா தெரியாது.

அதே போல ஜூலிக்கும் இது தெரியாதா அல்லது தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறாரா என தெரியவில்லை. இவர் படவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று அவ்வாறு நடந்து கொண்டாரா எனவும் தெரியவில்லை.

அதே நேரம் சக்தியை கட்டிபிடித்தபோது அவர் எவ்வாறு நடந்து கொண்டார் என்பது நடந்து கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக தமிழ்நாட்டு தங்கைகள் எந்த அண்ணனையும் உடனே கட்டிபிடிக்க மாட்டார்கள். அண்ணனும் உடன் பிறந்த தங்கை என்றாலும் கட்டிபிடிக்க தயங்குவார். ஆனால் இங்கு எல்லாமே தலைகீழாக உள்ளது.

டைனமிக் திருமணம் என்ற பெயரில் அடுத்தவர் மனைவியை கட்டிப்பிடிக்கும் வழக்கத்தை ஊக்குவித்தவர்தான் இந்த சினேகன். அப்படி இருந்தும் திரும்ப திரும்ப மூன்று முறை கட்டிப்பிடித்தது. தமிழ்பெண்களிடையே ஜூலி மீதான வெறுப்பை அதிகரித்து உள்ளது

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*