
லண்டனில் இருந்து ஒளிபரப்பாகி வரும், ஐ.டிவியில் செய்தியாளர்கள் சுஷானா ரெய்ட் மற்றும் பயர்ஸ் மோர்கன் ஆகியோர் பங்கேற்று பேசி வந்தனர்.
அப்போது தான் அணிந்திருந்த உடை பற்றி பெண் செய்தியாளர் சுஷானா, பேசினார்.
தனது உடையை எழுந்து நின்று பின்பக்கம் திருப்பி காட்டினார். அப்போது அவரது முதுகு பகுதியில் இருந்த மைக் தெரிந்தது.
இதனை பார்த்த ஆண் செய்தியாளர் அதனை தன் கையாலேய உள்ள தள்ளிவிட்டார்.
இது லண்டனில் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, ஊடகங்களிலும் செய்தியாக வெளியானது.