பிரபல FM நிகழ்ச்சி தொகுப்பாளரை அறைய சென்ற நடிகர் கஞ்சா கருப்பு!

பிறப்பு : - இறப்பு :

தமிழ் சானலில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்து 21 நாட்களை கடந்துவிட்டது. ஒவ்வொரு நிகழ்வும் அனைவரையும் பார்க்காமல் இருக்கவும் முடியாமல், வாய் திறந்து பேசாது இருக்கவும் முடியாமல் செய்த்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காமெடி நடிகர் கஞ்சா கருப்பு சில நாட்களுக்கு முன் இதிலிருந்து வெளியேறினார். அவரின் அணுகுமுறைகள் சற்று வித்தியாசமாக இருந்தது.

ஒருகட்டத்தில் இவருக்கும் நடிகர் பரணிக்கும் கைகலப்பு வரை சென்று பின் சமாதானப்படுத்தினர். இந்நிலையில் கஞ்சா கருப்பை தனியார் எஃப்.எம் நிகழ்ச்சி தொகுப்பாளரை ஒருவரை அடிப்பது போல பிரமோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் தொகுப்பாளர் சரமாறியாக கேள்விகேட்க ஒரு கட்டத்தில் டென்ஸனான கஞ்சா கருப்பு என்ன கேள்வியெல்லாம் ஓவரா போயிட்டிருக்கு என ஆவேசமானார்.

எல்லா இடத்துலயும் கை ஓங்குறது அவ்வளவு நல்லதுக்கு இல்ல கஞ்சா கருப்பு அண்ணே!… இதுக்கு பதில் சொல்ல வேண்டிய காலம் ரொம்ப தூரம் இல்ல என டைட்டிலே வைத்துவிட்டார்கள்.

இதுவும் என்ன. அந்த பிக்பாஸ் போல ஒரு தந்திரம் தானோ என சிலர் கேட்டுள்ளனர்.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit