சினேகனை கலாய்த்து எடுத்த ஓவியா? இன்றைய பிக்பாஸின் ஹாட் டாபிக்!

Asia Cup 2018 Live Streaming

பிறப்பு : - இறப்பு :

snehan

பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் எதிர்ப்பார்ப்பு அதிகமாகி கொண்டே போகின்றது. எல்லோருமே இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என எதிர்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில் இன்றைய டாஸ்கில் ஒரே குடும்பமாக எல்லோரும் இருக்க வேண்டும் என்று உள்ளது, இதில் சினேகனை வீட்டு வேலைக்காரனாக அனைவரும் நியமித்துள்ளனர்.

ஓவியா ‘இவன் தான் வேலைக்காரனா’ அவனுக்கு ரொம்ப திமிரு அதிகம் என கிண்டல் செய்ய, அதை தொடர்ந்து வையாபுரி கோபப்படுவது போல் காட்டுகின்றனர்.

கண்டிப்பாக இன்றைய எபிசோடில் பொழுதுபோக்கிற்கு பஞ்சம் இருக்காது என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

http://www.kathiravan.com/?page_id=1302

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Share with your friends










Submit